logo
home தத்துவம் மார்ச் 17, 2016
முயலகனுக்கு பதில் ஆமை
article image

நிறம்

எல்லா சிவன் கோவில்களிலும் தட்சினாமூர்த்தி இருப்பார், அவருக்கு கீழே முயலகன் இருப்பார், ஆனால் திருவையாறு ஐயாறப்பர் சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு `ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி’ என்று பெயர் இவர் சின்முத்திரை காட்டாமல் அதற்கு பதில் கையில் கபாலம் வைத்திருக்கிறார், மேலும் தனது காலுக்கு கீழே முயலகனுக்கு பதில் ஆமை உள்ளது. இதற்கு காரணம் ஆமை அடக்க குணத்தை வெளிப்படுத்துவதாகும், தட்சிணாமூர்த்தி மௌனமாகவும், அடக்கமான குணத்தை பெற்றிருப்பதை உணர்த்தும் விதமாக ஆமையை வைத்திருப்பதாக தலவரலாறு கூறுகிறது.