logo
home மருத்துவம் ஜூலை 06, 2016
தலைச் சுற்றலால் அவதிப்படுகிறீர்களா? தலைச் சுற்றலுக்கு எளிய மருந்தான நெல்லிக்காயை பயன்படுத்துங்கள்
article image

நிறம்

நெல்லிக்காய் சாறு தலைசுற்றலை குணப்படுத்தும் மிகச்சிறந்த மாமருத்து.
தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட, கொத்தமல்லி விதைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து ஊறவைத்து காலைநேரத்தில் குடித்து வர தலைசுற்றல்,கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
தலைசுற்றல் நீங்கி குணமாக: கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வர தலைசுற்றல் நீங்கி குணமாகும்.
தலைசுற்றல்,இரத்தக்கொதிப்பு நீங்க: நெல்லிவற்றல், பச்சைப்பயறு கஷாயம் இதனை காலை,மாலை குடித்து வர தலைசுற்றல்,இரத்தக்கொதிப்பு நீங்கும்.
இஞ்சிச்சாறை தேன் கலந்து குடித்து வர தலைசுற்றல் குணமாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் குணமாகும் .
கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வர தலைசுற்றல், கிறுகிறுப்பு குணமாகும்.
தலைசுற்றல் கடுமையாக இருந்தால் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடித்த சிறிது நேரத்திலேயே குணம் அடையும்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                    

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com