logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 09, 2016
சிவபெருமானின் 25 அவதாரங்களும், அவதாரங்களுக்குரிய இருப்பிடங்களும்
article image

நிறம்

சோமாஸ்கந்தர் – திருவாரூர்
நடராஜர் – சிதம்பரம்
ரிஷபாரூடர்  – வேதாரண்யம்
கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேி
சந்திரசேகரர் – திருப்புகலூர்
பிட்சாடனர் – வழுவூர்
காமசம்ஹாரர் – குறுக்கை
காலசம்ஹாரர் – திருக்கடயூர்
திரிபுராந்தகர் – திருவதிகை
கஜசம்ஹாரர் – வழுவூர்
வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்
தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி
கிராதகர் – கும்பகோணம்
கங்காளர் – திருச்செங்காட்டங்குடி
சக்ரதானர் – திருவீழிமிழலை
கஜமுக அனுக்கிரக மூர்த்தி – திருவலஞ்சுழி
சண்டேச அனுக்கிரகர் – கங்கை கொண்ட சோழபுரம்
ஏகபாதமூர்த்தி – மதுரை
லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
சுகாசனர்  – காஞ்சிபுரம்
உமாமகேஸ்வரர் – திருவையாறு
அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில்
அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு
நீலகண்டர் – சுருட்டப்பள்ளி
சலந்தராகரர்  – திருவிற்குடி

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com