
தூக்கத்தில் இருந்து விழித்ததும் படுக்கையில் இருந்து கைகளை மலர விரித்து நிதிக்கும், கல்விக்கும், சக்திக்குமாக, லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி, என்ற தேவிகளை மனதார நினைத்து, பின் கால்களை தரையில் வைக்கும் முன் பூமி தேவியைத் தொட்டு தலையில் வைத்து வணங்க வேண்டும். இந்த நடைமுறை நம் முற்காலத்தில் முன்னோர் கடைபிடித்திருக்கிறார்கள். சிலர் இதை மூட நம்பிக்கை என்று பிரகாசித்து தள்ளுவதுண்டு. ஆனால் இதன் பின்னுள்ள அறிவியல் இரகசியத்தை உள்ளது. ஒரு நபர் தூங்கும் போது அவர் உடலில் தங்கி இருப்பது 'சம நிலை விசை' அதாவது பொட்டேன்ஷல் எனர்ஜி. ஆனால் விழித்து எழும் போது டைனமிக் (கைனடிக் ) எனர்ஜி ஆக மாறும். பூமியைத் தொடும் போது உடம்பிளுள்ள பொட்டேன்ஷல் எனெர்ஜி வெளியேறி கைனடிக் எனர்ஜி நிறைக்க வேண்டும். விழித்தெழும் போது கால் முதலாவது தரையில் தொட்டால் ஆற்றல் கீழ்நோக்கி ஒழுகி உடல் பலம் குறைகிறது. ஆனால் கை முதலாவது தரையை தொடும் போது ஆற்றல் மேல் நோக்கி பரவி கை வழியாக வெளியேறி உடல் பலம் இரட்டிக்கிறது. இவ்வளவு பெரிய விஞ்ஞான இரகசியம் ஒழிந்து கிடப்பதால் தான் நம் நாட்டு ஆசாரியர் விழித்தெழும் முன் பூமியைத்தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்று கர்ப்பித்து சென்றுள்ளனர். -ஷிவ்தனா குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com