logo
home ஆன்மீகம் ஜூன் 03, 2016
ஒவ்வொரு தோஷத்திற்கும் ஏற்றப்படவேண்டிய தீபங்களின் எண்ணிக்கை மற்றும் விளக்கு சம்பந்தமான விசேஷ தகவல்கள்
article image

நிறம்

1. ராகு தோஷம் – 21 தீபங்கள் 2. சனி தோஷம் – 9 தீபங்கள் 3. குரு தோஷம் – 33 தீபங்கள் 4. துர்க்கைக்கு – 9 தீபங்கள் 5. ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள் 6. திருமண தோஷம் – 21 தீபங்கள் 7. புத்திர தோஷம் – 51 தீபங்கள் 8. சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள் 9. கால சர்ப்ப தோஷம் – 21 தீபங்கள் 10. களத்திர தோஷம் – 108 தீபங்கள். இல்லத்தில் ஏற்றும் விளக்கை துலக்க வேண்டிய நாட்கள் மற்றும் ஏற்றப்படும் கிழமையால் ஏற்படும் பலன்கள் திங்கள், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விளக்கை துலக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றினால் கண் நோய்கள் அகலும். திங்கள் கிழமை தீபம் ஏற்றினால் மனதில் அமைதி ஏற்படும். வியாழக்கிழமைகளில் தீபம் ஏற்றினால் குருவின் அருல்பார்வை கிடைக்கும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com