logo
home மருத்துவம் ஏப்ரல் 05, 2016
தலை முடி வளரவும், நோய் தொற்றிலிருந்தும், கருப்பை கோளாறுகளை சரியாக்கவும் உதவும் சோற்று கற்றாழை
article image

நிறம்

தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி காலை வெரும் வயற்றில் சாப்பிட உடலில் ஏற்படும் 70% நோய் குணமாகும். மலச்சிக்கல் சரியகும். கற்றாழை சோற்றை தோலின் மேல் தடவ தோல் சார்ந்த பல பிரசனைகள் சரியகும் தலைக்கு உபயோகிக்த்தால் நன்கு முடி கருமையக வளரும் கற்றாழையை தினமும் உண்டு வந்தால் உடல்சூடு தணிந்து விடும். தினமும் கற்றாழையின் சாற்றை முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெரும் இதனை தினமும் உட்கொள்ளும் பொழுது கர்பப்பை நீர் கட்டிகள் குணமாகும், கர்பப்பை பலப்படும் குழந்தைபேறு உண்டாகும் . இதனை தலைக்கு தேயிக்க பொடுகு தொல்லை விலகும் . கண்டிப்பாக கற்றாழைக்கு குளிர்ச்சி குணம் உள்ளதால் வாரம் இருமுறை மட்டும் தலைக்கு தேய்த்து குளிப்பது நன்று . கற்றாழையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் முகத்தில் பருக்கள் தோன்றாமல் பாதுகாக்கும் . இதில் அதிக அளவில் ஆன்டி- மைக்ரோபியல் உள்ளதால் சருமத்தில் உள்ள பாக்டீரியவை அழிக்கிறது மற்றும் பருக்களால் ஏற்படும் காயங்கள் சருமத்தில் இல்லாமல் செய்கிறது . சருமத்தில் ஏற்படுகின்ற வறட்சியை போக்கி தேவையான ஈரப்தத்ததை தருகிறது . இதன் ஜெல்லை ஸ்ட்ரெச் மார்க் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் மறைய ஆரம்பிக்கும் . கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவ முதுமை தோற்றம் நீங்கி இளமையான பொலிவு கிடைக்கும் , தளர்வான சருமம் நன்கு இறுக்கமாகும் , இந்த ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் இது சருமத்தில் ஈரப்தத்தை காக்கின்றது .