logo
home ஆன்மீகம் மே 01, 2016
நேராக சொர்க்கத்திற்க்கு செல்ல ஆசைப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்து பண்புகள்
article image

நிறம்

1. சத்யம் - உண்மைபேசுதல் 2. ரூபம் - பணிவு 3. ஸ்ருதம் - சாஸ்த்திர அறிவு(ஆண்மீக ஞானம்) 4. வித்யா - படிப்பு 5. கௌளிபம் - உயர்ந்த குலம் 6. சீலம் - ஒழுக்கம் 7. பலம் - பலம் 8. தனம் - புண்யம் 9. ஸொரியம் - சூரத்வம்(கடவுளை அடைவேனென த்ருட நம்பிக்கை) 10.சூத்ரபாஸ்யம் - ப்ரஹ்மசூத்ரபாஷ்யம்(அதற்க்கு சங்கரா்/மத்வர்/ராமானுஜர் பாஷ்யம் செய்தனர் அதில் சங்கரர் பாஷ்யம் சிறந்தது என பெரியோர்களின் நம்பிக்கை ப்ரஹ்ம சூத்திரத்தை எழுதியவர் வேத வியாசர்)(ப்ரம்மத்தை பற்றிய அர்த்தத்தை படிக்கனும் என்று பொருள்) இந்த பத்து பண்புகளும் சொர்க்கம் செல்ல தேவையானது. குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com