1. தினமும் செய்தால் வியாதிகள் வராது. 2. ஆரோக்கியமாக இருக்கலாம். 3. கொழுப்பைக் குறைக்கும். 4. ஆயுளை அதிகரிக்கும். 5. நினைவாற்றலை அதிகரிக்கும். 6. தலைவலி வராது. 7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும். 8. இரத்தநாளங்கள் சுத்தமாகும். 9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும். 10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும். 11. குரல் இனிமையாகும். 12. மலம், ஜலம் குறையும். 13. இரத்த அழுத்தம் குறையும். 14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது. 15. பசி குறையும். தாகம் குறையும். 16. சுறுசுறுப்பு அதிகரிக்கும். 17. தேவையற்ற தூக்கம் குறையும். 18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம். 19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும். 20. மூச்சுக்காற்றை சீராக்கும். 21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும் மாசுக்களைக் கட்டுபடுத்தும். 22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும். 23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால் போதும். 8 மணி நேரம் தூங்க வேண்டியதில்லை. சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும்.
நிறம்