logo
home மருத்துவம் மே 23, 2016
சாப்பிடும் உணவை கூட மருந்தாகப் பயன்படுத்தலாம், நோய்க்கு ஏற்ற உணவு பொருட்களும் அவை குணமாக்கும் வியாதிகளும்
article image

நிறம்

1. கொத்தமல்லி கீரை - மூளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதியையும் குணமாக்கும். 2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை குணமாக்கும். 3. பச்சை வாழைப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் 4. ரஸ்தாளி வாழைப்பழம் - கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும். 5. பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும். 6. கற்பூர வாழை - கண்ணிற்குக் குளிர்ச்சி தரும். 7. நாவல்பழம் - நீரிழிவை நீக்கும். 8. நேந்திரம் பழம் - இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும். 9. கொய்யா - சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது. 10. பப்பாளி - மூல வியாதிகாரர்களுக்கு நல்லது. 11. மாம்பழம் - ரத்த அழுத்தம் சீராகும். 12. ஆப்பிள் - மலச்சிக்கலை போக்கும். 13. திராட்சை - இரத்த அழுத்தத்திற்கு நல்லது. 14. எலுமிச்சை - மலச்சிக்கலை போக்கும். 15. செர்ரி - கருப்பை வியாதிகளுக்கு நல்லது. 16. மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும 17. கேழ்வரகு - கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும் 18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி குணமாகும். மற்றும் இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும். 19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும். 20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட மூல வியாதி குணமாகும். 21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால் இருதய நோய்க்கு நல்லது. 22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும் சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும். 23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். 24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால் உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும். 25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com