இரவு சாப்பிட்டு முடித்து உறங்கப் போகும் போது, காய்ந்த திராட்சை பத்து,முந்திரி பருப்பு மூன்று சுமார் இருநூறு மில்லி சுடு தண்ணிரில் கண்ணாடி டம்ளரில் போட்டு வைக்கவும். இத்துடன் கறிவேப்பிலை ஈர்க்கு (இலை உள்ள பகுதியில் உள்ள குச்சிகள்) இரண்டு மூன்று தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதையும் இத்துடன் சேர்க்கவும். காய்ந்த அல்லது பசுமையான ரோஜா இதழ் நான்கு அல்லது ஐந்து சேர்க்கவும். தண்ணீர் ஆறியவுடன் இவற்றை மென்று சாப்பிட்டு அந்த தண்ணீரையும் குடித்து விடவும்.இதற்கு பிறகு தண்ணீர் தவிர இரவில் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது ( வேறு ஏதேனும் மருந்து சாப்பிடுபவர்கள் அவற்றை சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து இதை சாப்பிடவும்) இதனால் குழப்பத்தில் உள்ள மனம் தெளிவடையும், இரத்த அழுத்தம் குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்