1. அருகம்புல் - வாத, பித்த கபத்திற்க்கு ஏற்றது. 2. தூதுவளை - நாள்பட்ட இளைப்பு இருமல் 3. கடுக்காய் - மலச்சிக்கல், வாய்வு 4. நெல்லிக்கனி - வைட்டமின் ”சி” சத்து. 5. வல்லாரை - ஞாபகசக்தி, நரம்பு ஊக்கம். 6. வில்வம் - பித்தம், வாந்தி, மயக்கம் 7. முடக்கத்தான் - மூட்டுவலி, தசைவலி 8. வாழைத்தண்டு - சிறுநீரகக் கோளாறு 9. வாதநாராயணன் - வாத வலிகளுக்கு 10. பொன்னாங்கண்னி - கண்பார்வைக்கு 11. மஞ்சள் கரிசாலை - உடல்நலம் 12. கீழாநெல்லி - இரத்தசோகை, மஞ்சள்காமாலை 13. நெருஞ்சி - எல்லாவிதமான மூத்திரவியாதி 14. அத்திக்கீரை - அல்சர்,குடற்புண் 15. அகத்திக்கீரை - இரத்த அழுத்தத்துக்கு 16. ஓரிதழ் தாமரை - இரத்த விருத்தி 17. ஆடாதோடை - காசம், இளைப்பு, கபம் 18. நாவல் - மதுமேகம் 19. முருங்கை - பித்தமயக்கம் 20. முசுமுசுக்கை - கபம், சளி 21. குப்பைமேனி - சர்ம வியாதிகள் 22. மணத்தக்காளி - வயிற்றுப்புண் 23. கரிவேப்பிலை - முடி நரைக்காது, உதிராது 24. அதிமதுரம் - நாள்பட்ட இருமல் 25. துளசி - தொண்டை, நுரையீரல் சளி 26. வெந்தயம் - உடல்நலம் 27. துத்திக்கீரை - மூலம், பவுத்திரம் 28. சிறுகுறிஞ்சான் - சர்க்கரை வியாதிக்கு ஏற்றது 29. வேப்பிலை - வயிற்றுக் கிருமிக்கும், ரத்தசுத்திக்கும் 30. பிரண்டை - ஜீரண சக்தியை அளிக்கும். 31. அம்மாம் பச்சரிசி - வெட்டையை குறைத்து தாய்ப்பாலை அதிகரிக்கும். 32. மருதம்பட்டை - இதயபலம். 33. பூலாப்பூ.- புற்றுநோய். 34. அரச இலை - கர்ப்பப்பைக்கு ஏற்றது 35. மகாவில்வம் - சகல ரோக நிவாரணி. 36. சிரியாநங்கை - எல்லா விஷங்களுக்கும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்