logo
home ஆன்மீகம் மார்ச் 02, 2016
கணபதியின் உருவத்தில் பொதிந்து கிடக்கும் வாழ்வியல் வெற்றிச்சிந்தனைகள்
article image

நிறம்

1. பெரிய தலை : எதையும் பெரிய இலக்கோடு சிந்தித்தல். 2. பெரிய காதுகள் : அறிவார்ந்தவர்கள் பேசுவதை நிறைய கேட்க வேண்டும். 3. பக்கவாட்டு சிறிய கண்கள் : ஒன்று குவித்த கூர்மையான கவனத்துடன் எதையும் செய்ய வேண்டும். 4. சிறிய வாய் : குறைவாக பேசுதல். 5. ஏக தந்தம் : கெட்டதை விலக்கி நல்லதை எற்றுக்கொள்ளல். 6. வளையக்கூடிய தும்பிக்கை : சுழ் நிலைக்கு ஏற்ப வளைந்துக் கொடுக்கும் தன்மை. 7. கோடரி கை : பாசம், பந்தம் ஆகியவற்றை அறுத்தல். 8. கயிறு கை : வாழ்வின் உண்மை குறிக்கோளை தன்பால் இழுத்தல். 9. அபய கை : மற்றவருக்கு உதவுதல், மற்றவரை வாழ்த்துதல். 10. கொழுக்கட்டை கை : இனிப்பான வாழ்வை மற்றவருக்கு அளித்தல். 11. பெரிய வயிறு : தனக்கு பெரிய பிரச்சனை வந்தளும் அதை ஜீரணிக்க வேண்டும். 12. மூஞ்சுறு வாகனம் : நமது தேவையற்ற ஆசைகள் நம்மை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.