
தற்போதைய கல்வி முறையில் பல்வேறு கடினங்கள் நிறைந்து விட்டதால் பிள்ளைகள் அவற்றை ஏற்கவும், சாதிக்கவும் முடியாமல் போகிறது, இது போன்ற வேதனையை பெரும்பாலும் மந்த புத்தி என்ற சோம்பலால்தான் விளைகின்றன. இந்த மந்த புத்தி மாறி கல்வியில் சிறக்க இந்த எளிய பரிகாரம் பலன் தரும். சுக்லபட்ச (வளர்பிறை) சதுர்த்தி நாளில் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்து 11 குழந்தைகளுக்கு பென்சில், நோட்டுக்களை இனிப்புடன் சேர்த்து தானம் செய்யவும். கல்வி மேம்படும். மேலும் சங்கட ஹர சதுர்த்தியன்று மந்த புத்தி குழந்தைகளை விநாயகர் வழிபாட்டில் ஈடுபடுத்தினாலும், மந்த புத்தி அகலும், சந்திரனின் பாவத்தை போக்கும் விநாயகர், குழந்தைகளின் மந்த புத்தியையும் எளிதாக தீர்த்துவைப்பார். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com