நிறம்
குளித்து விட்டு வலம்புரி சங்கில் தண்ணீர் வைத்து அதில் தேவதாறு,அகில்,சந்தனம்,கோஷ்டம்,துளசி,வில்வபொடி,ஏலம்,கோரோசனை,பச்சை கற்பூரம்,குங்குமப்பூ ஆகியவை சேர்த்து வைத்து பூஜையில் வைத்து பின்னர் அதில் சிரித்து அருந்தி விட்டு வீடு முழுதும் தெளித்து விட திருஷ்டி,போட்டி,பொறாமையால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் விலகும். நவகிரகங்களுக்கு 27 வாரம் சனிக்கிழமைகளில் வலம்புரி சங்கில் பசுவின் பாலை கொண்டு பூஜிக்க அனைத்து கிரக தோஷங்களும் விலகும். சிறிய கண்ணாடி குப்பியில் எள் நிரப்பி வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் திறந்த படி வைத்திருக்க எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பண வரவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் விட்டு புதிதாக மாற்றி வரவும். Ramesh (sri agorakali mandralayam) 9842642190