logo
home மருத்துவம் மார்ச் 02, 2016
ஹர்ட் அட்டாக் வராமல் தடுக்க வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய எளிய மருத்துவமுறை
article image

நிறம்

தற்போது பெரும்பாலானவர்களுக்கு பைபாஸ் சிகிச்சை என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இது இருதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்வது என்பது தற்போது இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் பூண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.