வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது.... வசதி வாய்ப்பு இருந்தால் மயங்காதே, துன்பம் இருந்தால் வருந்தாதே.....
அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்தாலே போதும் இறை சக்தியும் பலனும் தானகவே அமையும் கொங்கணார் கற்ற பாடம்