இன்றைய மனித வாழ்வுக்கு அவசியமான விஷயங்களை அன்றே சொன்ன அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில
பிறரை நாம் நேசிக்காமல் நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைக்கு புறம்பானதாகும்: அரவிந்தர்
ஒரு பொருளின் முழு மதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்: சாய்பாபா