
2027 காலண்டர் தயாரிப்பு பணி துவக்கம்...
காலண்டர் தேவைப்படும் வாசகர்கள் விளம்பரதார்கள் தொடர்பு கொள்ளவும்
ஆன்மிகமலர்.காம் இணையதளத்தின் வாயிலாக வெளிவரும் 2027ஆம் வருடத்தின் காலண்டர் தயாரிப்பு பணி துவக்கியுள்ளோம், நமது காலண்டர் மினி பஞ்சாங்கத்திற்கு இணையாக, நல்ல நேரம், ராகுகாலம், குளிகை, எமகண்டம் போன்றவை, துல்லியமாகவும், ஒவ்வொரு நாளுக்குரிய சந்திராஷ்டம நேரங்களையும் துல்லியமாக இடம்பெற்றிருக்கும்.
அந்தந்த மாதத்திற்குரிய அரசு விடுமுறை தினங்கள், இந்து மத திருவிழாக்கள், அமாவாசை, பௌர்ணமி நேரங்கள் துவக்கம் மற்றும் முடிவுடன் இடம்பெற்றிருக்கும்.
சஷ்டி, சங்கடஹர சதுத்தி தினங்களும் சஷ்டி துவக்கம் முடிவு நேரங்களையும் துல்லியமாக இடம்பெற்றிருக்கும்.
மேலும் ஒவ்வொரு மாதத்திற்கும் 16X22 என்ற அளவில் ஒரு கடவுள் படம் இடம்பெற்றிருக்கும்.
பஞ்சமி, பிரதோஷம், அஷ்டமி, நவமி, போன்ற முக்கிய நிகழ்வுகள் துவக்கம் மற்றும் முடிவுடன் இடம்பெற்றிருக்கும்.
மேலும் ஆன்மிகமலர்.காம் இணையதளத்தில் இதுவரைவெளிவந்த 200க்கும் மேற்பட்ட அனைத்து புத்தகங்களையும் இலவசமாக படிக்க க்யூ ஆர் கோட் ஸ்கேனர் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஸ்கேனரை ஸ்கேன் செய்தால் போதும் ஆன்மிகமலர்.காம் வெளியிட்ட அனைத்து புத்தகங்களையும் 24 மணிநேரமும் படித்து, டவுன்லோடு, செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் அனுப்பி வைக்கலாம்.

மேலும் நமது காலண்டரில் தங்கள் நிறுவன விளம்பரம் இடம்பெற வேண்டுமானால், உங்களுக்கு விருப்பமான மாதத்தை தெரிவித்து அந்த மாதத்தில் உங்கள் விளம்பரம் இடம்பெறும் வகையில் குறைந்த செலவிலும், தங்களுக்கு தேவையான அளவு காலண்டரையும் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் உங்கள் நிறுவன விளம்பரம் மட்டுமே பிரசுரித்து தரவேண்டுமென்றாலும், உங்களுக்கு தேவையான அளவிற்கு காலண்டரை பிரிண்ட் செய்து தருகிறோம்.
இந்த காலண்டரில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறுவதால், உங்கள் நிறுவன விளம்பரமும் உங்கள் பகுதி மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் பரப்பப்படும்.
நமது ஆன்மிகமலர்.காம் காலண்டர் பல்வேறு புகழ்பெற்ற கோவில்களில் குறிப்பிட்ட அளவு இலவசமாக வழங்கப்படுவதால், காலண்டரில் விளம்பரம் கொடுத்த நிறுவனங்கள், பலதரப்பட்ட மக்களின் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும் செல்வதால் பயன் பெறும்.
மேலும் நமது காலண்டர் மிக மிக குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்படுகிறது.
தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட அளவு காலண்டர்களை வாங்கி தங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்கள் போன்றவர்களுக்கு வழங்க ஏதுவாக குறைந்த விலையிலும் விற்பனை செய்கிறோம்.
மேலும் நமது காலண்டர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள அனுகவும்...
வாட்சப்பில் மெசேஜ் மட்டும் அனுப்ப 9444228203
தொடர்பு கொள்ள 9994162182 / 9994323622/ 9444228203/
வெளிநாட்டு அன்பர்கள் தொடர்பு கொள்ளும்போது இந்தியா கோடு (+91) முன்பகுதியில் சேர்த்து தொடர்பு கொள்ளவும்.
