logo
home ஆன்மீகம் ஏப்ரல் 14, 2016
சைவ, வைணவ ஆகமங்கள் கூறும் ஒவ்வொரு கடவுளுக்கும் உள்ள வாகனங்கள்
article image

நிறம்

1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse 2.வேல் முருகன் —மயில் Kartikeya/Skanda/Murugan–Peacock 3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi 4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion 5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle 6.பைரவர்— நாய் Bhairava=Dog 7.சாஸ்தா—குதிரை Sastha= Horse 8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger 9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow 10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse 11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant 12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl 13.சரஸ்வதி— வெண் தாமரை, அன்னம் Sarasvati=White Lotus, Swan 14.கங்காதேவி—மகரம்/முதலை Ganga Devi= Crocodile 15.மன்மதன், ரதி—கிளி Manamatha & Rathi= Parrot 16.குபேரன்—மனிதன், கிளி, குதிரை, கீரி Kubera= Man,Parrot or Horse 17.விஷ்ணு— சேஷ (பாம்பு) வாகனம் Vishnu= 7 headed Snake/ Sesha 18.கண்ணன் —ஆல இலை Krishna=Banyan leaf 19.பிரம்மா— அன்னம் Brahma= Swan 20.கார்த்திகேயன்- காண்டாமிருகம் (வியட்நாம்) Kartikeya=Rhino (Vietnam) 21.சண்டி தேவி—பன்றி/வராஹம் (சுஜனாகாட்) Chandi= Pig 22.சிந்தி இன மஹான்—மீன் Sindhi saint= Fish 23.கண்டபேரண்ட பட்சி— மன்னார்குடி ராஜகோபாலசுவாமி Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy 24. வருணன் — மகரம் Varuna= Makara (Shark or Crcodile) 25. அக்னி— ஆடு Agni / Fire= Ram 26.துர்க்கை—கலைமான் Durga= Antelope 27. மருத்— மான் Marut= Deer 28.நேபாளத்தில் லெட்சுமி— ஆமை, வங்காளத்தில் —ஆந்தை Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl 29.tதுர்க்கை—புலி அல்லது சிங்கம் Durga= Lion or Tiger 30.சாமுண்டி—ஆந்தை Chamundi- Owl Picture: Navagrahas with Vahanas 31.கழுதை—அஸ்வினிதேவர்கள், இந்திரா, அக்னி Asvini Devas= Donkey (also for Indra and Agni) 32.பிண வாகனம்—நிருதி Dead Body= Niruthi 33. சூரியன்—ஏழு குதிரைகள் Sun= 7 Horse Chariot 34.ராகு, சஷ்டி— பூனை Rahu/ Shasti= Cat 35.ரதி- புறா Rathi= Pigeon கீழ்கண்ட (36 to 43) வாகனங்கள் பொதுவாக கோவில்களில் எல்லா தெய்வங்களையும் உலா விடப் பயன்படுத்துகின்றனர் 36.சூரிய பிரபை—வட தமிழ்நாட்டு தெய்வங்கள் Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu 37.சந்திர பிரபை– வட தமிழ்நாட்டு தெய்வங்கள் Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu 38. கற்பக விருட்சம் Karpaka Vrksha= (Wish fulfilling Tree) 39. காமதேனு Kamadenu= Wish fulfilling Cow 40. கைலாச வாகனம் Kailash Vahana= Siva 41.பூபால வாகனம் Bhupala Vahanam= Vishnu 42.புருஷாமிருக வாகனம் Purusha Mrugam 43.பூத வாகனம் Bhuta Vahanam= Shiva 44.புன்னைமர வாகனம் Punnai Tree Vahana= krishna 45.காராம்பசு வாகனம் Karampasu Vahanam (See Kamadhenu) 46.ஆடுகள் பூட்டிய ரதம்—பூஷன் Goat Chariot=Pushan 47.ஏழு பசுக்கள் பூட்டிய ரதம்—உஷஸ் 7 Cow Chariot=Ushas 48.காளி—யாளி Kali= Yali (Yali is a mythical animal) 48.பாம்பு—மானசா தேவி Snake= Manasa Devi 49.சீதளா தேவி– கழுதை Seetala= Donkey 50.விஸ்வகர்மா—யானை Viswakarma= Elephant