இந்தியாவும் இந்துமதமும் எவ்வளவு உயரியது என்பதை வெளிநாட்டு மக்கள் புரிந்து கொண்டதன் விளைவாகத்தான், இந்தியாவில் ஆன்மிக சுற்றுலாவை வெளிநாட்டினர் மேற்கொண்டு இந்து மதத்தையும், பூஜை முறைகளையும் தழுவி செல்கின்றனர்.
எந்தவித பிட்நோட்டீஸ் கொடுக்காமலும், எந்தவித வற்புறுத்தல் இல்லாமலும், உலக மக்களே விரும்பி நாடும் ஒரே மதமாக இந்து மதம் விளங்குகிறது, யாரிடமும் எந்த திணிப்பையும் இந்து மதம் கையாள்வதில்லை.
கடவுளை கண்டிப்பாக கும்பிடவேண்டும் என்று வற்புறுத்துவதில்லை, கும்பிடக்கூடாது என்று கட்டளையிடுவதுமில்லை இதுதான் இந்துமதத்தின் சிறப்பு.
ஆனால் இந்தியாவில் வெள்ளையன் விட்டுச் சென்ற ஒருசில எச்சங்கள், இந்துமதத்தையும், இந்தியாவையும் துண்டாட கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்களின் தற்போதைய உச்சகட்ட பேச்சு, கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
மூலம் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில், தங்கள் நாட்டைப்பற்றியோ... மதத்தைப் பற்றியோ தவறாக பேசினால், நாக்கை அறுத்து கையில் கொடுத்துவிடுவார்கள். அல்லது நடுரோட்டில் கல்லால் அடித்து கொன்றுவிடுவார்கள். அதனால்தான் அருமனை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா போன்ற நாய்கள் அங்கே தங்கள் வாலை ஆட்டுவதில்லை.
ஆனால் இந்தியாவில், இந்து மதத்தினருக்கு தாராள மனம் அதிகம், தெருவில் பைத்தியக்காரன் பிதற்றிக்கொண்டு செல்லும்போது அவனை யாரும் ஒருபொருட்டாக நினைக்காமல் அவரவர் வேலைகளை செய்வார்கள், அதுபோலத்தான் இந்த சொறிநாய் பாதிரியாரின் குரைப்பை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவையும், இந்து மதத்தையும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் இதுபோன்ற சொறிநாய்களுக்கு, ஒருசில வெறிநாய்கள் பாதுகாப்பு அளிப்பதால்தான், சொறிநாய்களின் கூட்டம் தற்போது அதிகமாக பெருகியுள்ளது.
இதுபோன்ற சொறிநாய்கள் சகிப்புத்தன்மையை இந்துக்களிடமிருந்து அவசியம் கற்றுக் கொள்ளவேண்டும். நமது முன்னோர் ஒரு புதுமொழி சொல்வார்கள், “நல்லது செய்ய தெரியாதவன், நல்லது செய்பவனின் ...... ஒரு டம்ளர் வாங்கி குடித்தால்தான் புத்தி வரும்” என்று. இதுபோன்ற சொறிநாய் பாதிரியார்களுக்கு அந்த புதுமொழி நன்றாக பொருந்தும்.
உண்மையில் இந்து மதத்தின் பெருமையை எளிமையான முறையில் தெரிந்து கொள்ள கீழ்கண்ட ஒரு உவமைக் கதையை பார்ப்போம்...
மசூதியில் ஒரு பொந்தில் ஒரு பாம்பு வாழ்ந்தது தினமும் 5 முறை நமாஸைக் கேட்கும்.
நமாஸுக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது பின்னர் ஒரு நாள் நானும் நமாஸை வாசிபேன்.
ஒரு வேளை நான் சொர்க்கத்தையும் பெறலாம் என்று நினைத்து,ஒரு நாள் நமாஸின் நேரத்தில், நமாஜிகளின் வரிசைகளுக்கு நடுவில் செல்லத் தொடங்கியது.
நமாஜிகள் பாம்பைப் பார்த்ததும் அவர்கள் கம்புகள் மற்றும் கல்லை கொண்டு துரத்தி ஓடினார்கள்.
இப்போது பாம்பு முன்னால் ஓடியது நமாஜிகள் ஒரு கம்புகளுடன் பின்னால் சென்றனர் தலை தெறிக்க ஓடிய நாகம் சர்ச்சை கண்டது.
அங்கு தினமும் பைபிள் வாசிக்கும் செய்தியையும் கேட்டது.
அன்பே கடவுள், சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்... உங்களுக்கு நான் இளைப்பாறுதலை தருகிறேன்.
என்ற பைபிளின் குரலை கேட்டது.
ஆஹா
மசூதியை விட இது நல்ல இடம் போலிருக்கிறது.
பரலோகத்திலுள்ள ராஜ்யத்தில் இடம் பிடிப்பதற்கு இந்த இடமே நல்ல இடம் என்று நினைத்து அங்கே சிறிது நாள் வசிக்கத் தொடங்கியது.
ஒரு நாள் பாதிரியார் பைபிள் வசனங்களை சொல்வதைக் கேட்டு அன்பே உருவான இந்த மக்களிடையே நானும் ஒருவனாக இருந்து இயேசுவை துதிப்பேன் என்று அவர்களிடையே சென்றது.
அதனைக் கண்டதும் அங்கிருந்த மக்கள் அதறிப் பதறி ஓடி ...கம்பு கத்தி ...என்று அந்த பாம்பை அடிக்க தேடி ஓடினார்கள்.
தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்தும் கிளம்பிய நாகம் வேகமாக ஓடும் போது, ஒரு பழைய கோவிலைக் பார்த்தது.
அங்கு நுழைந்து சிவலிங்கதின் மீது ஒட்டிக்கொண்டு உயிர் தப்பியது.
சிவலிங்கதில் பாம்பை கண்ட இந்துக்கள் சத்தம் போட்டனர்.
கூட்டம் கூடியது, ஆர்த்தி பூஜை தொடங்கியது.
மக்கள் உணவளிக்க ஆரம்பித்தனர்.
நாகம் நினைத்துக் கொண்டது.
அங்கே நான் ஆபத்தான இடத்தில் சிக்கிக் கொண்டேன்.
நான் நமாஸை வாசிக்க விரும்பினேன், அவர்கள் கம்புகளுடன் விரட்டினார்கள் கல் வீசினர்.
பைபிளை வாசிக்க விரும்பினேன்... அவர்களும் என்னை கொல்ல துணிந்தார்கள்.
சிவலிங்கத்தில் தஞ்சம் அடைந்து இரண்டு மணி நேரம் தான்...ஆயிற்று.
இங்கு என்ன நடந்தது!
நாகபாம்பிலிருந்து ராஜநாகம் ஆகி போனேன்.
பாலாபிஷேகம் நடக்கிறது உணவு கிடைக்கிறது என் மகிழ்ந்தது நாகம்.
இதுதான் சனதான தர்மம். சனாதன தர்மத்திற்கு ஈடு இணை கிடையாது.