logo
home ஆன்மீகம் மார்ச் 25, 2016
புண்ணியம் செய்தால் மட்டுமே பார்க்க கூடிய 108வது திவ்யதேசம்
article image

நிறம்

பெருமாளின் திவ்ய தேசம் 108 என்று ஆழ்வார் முதற்கொண்டு சொல்லியுள்ளனர். ஆனால் 107 திவ்ய தேசங்களையும் சராசரியாக மனிதன் சென்று பார்த்துவிட்டு வரலாம் ஆனால் 108வது திவ்யதேசத்தை பார்க்க கண்டிப்பாக புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பார்க்க முடியும். அந்த புண்ணிய திவ்யதேசம்தான் `வைகுண்டம்’. வைகுண்டத்தை தவிர வேறு எங்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று பெருமாளிடம் பிரம்மா கேட்டார், அதற்கு பெருமாள் "ஸதம்வோ அம்பதாமானி ஸப்தச்ச’’ என்று வேத வாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு, ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் மற்ற திவ்ய தேசங்கள் 107தான். 108வது திவ்யதேசம்தான் வைகுண்டம்.