logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 05, 2026
உங்கள் அருகில் உள்ள கோவில் திருவிழாவின்போது ஆன்மிகமலர்.காம் சிறப்பு மலர் வெளியிடவேண்டுமா?
article image

நிறம்

ஆன்மிகமலர்.காம் இணையதளத்தின் வாயிலாக, பல்வேறு ஆன்மிக சேவைகளை செய்து வருகிறோம், அந்த வகையில், திருக்கோவில்களின் சிறப்புகளையும், வரலாற்றையும், மகத்துவத்தையும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு கோவில் கும்பாபிஷேகம், சித்திரை திருவிழா சமயங்களில் அந்த அந்த கோவில்களைப் பற்றிய தகவல்களுடன் டேப்ளாய்ட் வடிவில் அழகிய வண்ணத்தில், வழுவழுப்பான தாளில் பிரிண்டிங் வடிவத்தில் 8 பக்கம் 12 பக்கம் 20 பக்கங்களைக் கொண்ட டேப்ளாய்ட் பேப்பரை பிரிண்ட் செய்து அந்த அந்த கோவில் திருவிழாவின் போது வழங்கிவருகிறோம்.

இதுபோன்ற டேப்ளாய்ட் வடிவ பேப்பரை உங்கள் அருகில் உள்ள கோவில்களைப் பற்றி வெளியிட விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், குறைந்த செலவில் தரமாக வெளியிடுகிறோம்.

மேலும் நாம் வெளியிடும் இதழ்கள் அனைத்தும் நமது இணையதளத்தில் வாசகர்கள் இலவசமாக டவுன்லோடு செய்து படிக்கும் வகையிலும் வெளியிட்டு வருகிறோம்.

முதல் பக்கம் முழுவதும் குறிப்பிட்ட கோவிலின் சுவாமி படத்தை ப்ளோ அப்பாகவும், 2ம் பக்கத்திலிருந்து கோவிலின் சிறப்புகள் வருமாறு வெளியிட்டு வருகிறோம்.

முன்னணி பத்திரிகைகளில் வெளியிடுவதைக் காட்டிலும் மிகக் குறைந்த சொற்பமான தொகையில் வெளியிட்டு வாசகர்களும், கோவில் நிர்வாகங்களும் பாராட்டும் வகையில் இதுவரை பல்வேறு இதழ்களை வெளியிட்டுள்ளோம்.

இணையதளத்தில் இதுவரை வெளியிட்ட இதழ்களையும் இலவசமாக டவுண்லோடு செய்து படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்த கோவில்களைப் பற்றிய தகவல்களை அறிந்து  கொள்ளலாம்.

மேலும் குறிப்பிட்ட கோவிலின் இதழ்களுக்கு க்யூ ஆர் கோடு அமைத்து தருகிறோம், ஸ்கேன் செய்தால் போதும், அந்த கோவில்களின் இதழ்களை  நமது இணையதளத்தின் வாயிலாக இலவசமாக படித்து டவுன்லோடு செய்து, மற்றவர்களுக்கும் பகிரலாம்.

உங்கள் அருகில் உள்ள கோவில்களைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்து கொள்ள நமது டேப்ளாய்ட் வடிவ பேப்பரை பிரிண்ட் செய்து வெளியிட விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

வாட்சப்பில் மெசேஜ் மட்டும் அனுப்ப 9444228203

தொடர்பு கொள்ள  9994162182 / 9994323622/ 9444228203/

வெளிநாட்டு அன்பர்கள் தொடர்பு கொள்ளும்போது இந்தியா கோடு (+91) முன்பகுதியில் சேர்த்து  தொடர்பு கொள்ளவும்.