சாப்பிடும் உணவை கூட மருந்தாகப் பயன்படுத்தலாம், நோய்க்கு ஏற்ற உணவு பொருட்களும் அவை குணமாக்கும் வியாதிகளும்
மக்களை முட்டாளாக்கி காசு பார்த்த டூத் பேஸ்ட் கம்பெனிகளை மறந்து நமது முன்னோர் தந்த இயற்கை முறைக்கு திரும்புவோம்